சிரியாவில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல்!! 100 பேர் பலி
உக்ரைனின் காகிவ் கிராமத்தில் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 51 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஏவுகணை தாக்கிய பகுதியில் இராணுவ இலக்குகள் எதுவும் இல்லை, பொதுமக்கள் மட்டுமே இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மிலிட்டரி அகாடமியின் பட்டமளிப்பு விழாவின் போது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
சர்வதேசப் படைகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சிரிய இராணுவம் குற்றம் சாட்டுகிறது
(Visited 11 times, 1 visits today)





