உலகம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : எண்ணெய் விலை 100 டொலராக உயர வாய்ப்பு!

ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் தெஹ்ரானின் பழிவாங்கல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஏற்றுமதி இடையூறுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக OPEC+ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இரு நாடுகள் தெரிவித்துள்ளன.

OPEC+ எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இடையூறுகளைத் தணிக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடி உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே இன்றைய தினம் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $73 ஆக உயர்ந்தது, இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20% க்கும் அதிகமாகும்.

இந்நிலையில் ஈரான் மீதான போர் எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 க்கும் அதிகமாக உயர வழிவகுக்கும் என்று மத்திய கிழக்குத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!