இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிப்பு!
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)