விழிகளுக்கு விருந்தளிக்க வருகிறாள் “தாய் கிழவி”!
எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ள “தாய் கிழவி” படம் தொடர்பில் புதிய ‘அப்டேட்’ வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 […]




