“வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில்” -ஆதரவாக முன்னாள் எம்.பிக்கள் களத்தில்!
“ பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe . அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர Mahinda Amaraweera தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலையானார். அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், […]




