அரசியல் இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பிரசன்னவிடம் CID விசாரணை!

  • February 2, 2026
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி NPP தேர்தல் காலத்தில் கூறியது பொய்யென்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.”- என்று முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்தார். குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அவர் இன்று (02) விசாரணைக்கு வந்திருந்தார். இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கெஹெல்பத்தர பத்மே (பாதாள குழு உறுப்பினர்) என்பவர் எமது ஊரைச் சேர்ந்தவர். அரசியல் ரீதியில் அவர் […]

இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் பிணையில் விடுவிப்பு!வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

  • January 9, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (09) முற்படுத்தப்பட்டவேளை 20 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது. பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. எனவே, குறித்த துப்பாக்கி எவ்வாறு பாதாளகுழு வசம் சென்றது […]

error: Content is protected !!