இந்தியா

மலேசியா பறக்கிறார் பிரதமர் மோடி!

  • February 5, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Narendra Modi இரு நாட்கள் அரசமுறை பயணமாக நாளை மறுதினம் (06) மலேசியா Malaysia செல்கின்றார். இதன்போது முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்தியா-மலேசியா அமைப்பின் 10-வது கூட்டத்தையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் , பிரதமர் மோடி பேச்சு நடத்துவார். இதன்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதான் செலுத்தப்படவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படலாம் […]

பொழுதுபோக்கு

“இனி எனது குரல் ஒலிக்காது” – பிரபல பின்னணி பாடகர் திடீர் முடிவு!

  • January 29, 2026
  • 0 Comments

இனி திரைப்படப் பாடல்களில் தனது குரல் ஒலிக்காது என அறிவித்துள்ளார் பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங் Famous playback singer Arijit Singh. 15 வருடங்களாக திரைப்படங்களில் பாடிவரும் அவர், 38 வயதிலேயே இந்த முடிவை எடுத்தமை அவரது இரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியில் ஆஷிக் 2 படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார். தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார். […]

ஆஸ்திரேலியா

பெப்ரவரி 08 ஆம் திகதி இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியா பயணம்!

  • January 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் Isaac Herzog அடுத்த மாதம் எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோனி அல்பானீஸி Anthony Albanese விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கின்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி சிட்னி, போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். யூத சமூகத்தை இலக்குவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் சம்பவமானது இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது. […]

இலங்கை செய்தி

விரைவில் பீஜிங் பறக்கிறார் வெளிவிவகார அமைச்சர்?

  • January 19, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath , விரைவில் சீனாவுக்கு China பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi யின் குறுகிய நேர பயணமாக கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்து சென்றார். இதன்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை, அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கடிதம் ஒன்றை, […]

இலங்கை செய்தி

உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சுவிஸ் பயணம்!

  • January 19, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு World Economic Forum (WEF) இன்று (19) ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya இலங்கை நேரப்படி இன்று அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கி பயணமானார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ Anil Jayantha Fernando மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமருடன் பயணித்துள்ளனர். 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த […]

error: Content is protected !!