விளையாட்டு

போட்டி புறக்கணிப்பை உறுதிப்படுத்தினார் பாகிஸ்தான் பிரதமர்!

  • February 5, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் Pakistan புறக்கணிக்கும் என அந்நாட்டு பிரதமர் Shahbaz Sharif உறுதிப்படுத்தியுள்ளார். பங்களாதேசுக்கு Bangladesh ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். பங்களாதேஷ் அணிக்கு பதிலாக உலகக்கிண்ண தொடரில் ஸ்கொட்லாந்து அணி இணைக்கப்பட்டதற்கும் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். T20 உலகக்கிண்ண தொடர் நாளை மறுதினம் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மார்ச் 8 ஆம் […]

விளையாட்டு

இந்தியாவில் ஆட மறுக்கும் வங்கப் புலிகள்! ஐ.சி.சியும் விடாப்பிடி!!

  • January 22, 2026
  • 0 Comments

இந்தியாவில் விளையாட முடியாது என பங்களாதேஷ் Bangladesh Team அணி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி. டி20 ICC T-20 உலகக் கிண்ண தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் தமது அணி இந்தியாவில் விளையாடாது எனவும், அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறும் பங்களாதேஷ் அணி ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்தது. எனினும், இந்த கோரிக்கையை ஐ.சி.சி. ஏற்கவில்லை. இறுதி முடிவை எடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நேற்றுவரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. […]

இந்தியா

பங்களாதேசில் தேர்தல் நெருங்கும்வேளை இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இராஜதந்திர உறவு முதல் விளையாட்டுத்துறைவரை அது தற்போது எதிரொலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பங்களாதேசில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தார் மற்றும் நெருக்கமானவர்களை நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அங்குள்ள பாதுகாப்பு சூழல் கருதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தூதரக செயற்பாடுகள் […]

விளையாட்டு

பரபரப்புக்கு மத்தியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • January 17, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ICC U-19 உலகக் கிண்ண தொடர்பில் இந்தியா India மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன. சிம்பாப்வே Zimbabwe, புலவாயோ Bulawayo நகரிலுள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐசிசி U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் Namibia நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது […]

இந்தியா செய்தி

இந்தியர்களுக்கான தூதரக சேவையை இடைநிறுத்தியது பங்களாதேஷ்: டெல்லியில் 25 பேர் கைது!

  • January 8, 2026
  • 0 Comments

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகின்றது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே டெல்லி , கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் பங்களாதேஷ் தூதரகங்கள் ஊடாக வழங்கப்படும் […]

விளையாட்டு

பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி!

  • January 7, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது அணி பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துமாறு பங்களாதேஷ் அணி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ICC எனப்படுகின்ற சர்வதேச கிரிக்கெட் சபையாலேயே மேற்படி கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்கள்மீதான தாக்குதலுக்கு இந்தியா போர்க்கொடி தூக்கியுள்ளது. தாக்குதல் தொடர்வதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையின் பிரகாரம், இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த […]

error: Content is protected !!