பொழுதுபோக்கு

தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்து கௌரவித்த பார்த்திபன்!

  • February 5, 2026
  • 0 Comments

தூய்மை பணியாளருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன் Parthiban. குப்பையில் கிடந்த 45 பவுண் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த அவரின் செயலை பாராட்டியே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா, குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் சேர்ப்பித்துள்ளார். அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.” […]

செய்தி

ரஜினியின் ஆசியுடன் நாயகனாகிறார் தனுஷின் மகன்!

  • February 2, 2026
  • 0 Comments

தமிழக அரசியலில் மட்டும் அல்ல சினிமாவிலும் ‘வாரிசு’ ஆதிக்கம் தொடரவே செய்கின்றது. இந்த வாரிசு பட்டியலில் புதிய ஒருவரும் சங்கமிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் மூத்த மகன் யாத்ரா Yatra நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பதே அந்த ‘லேட்டஸ்’ தகவலாகும். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா […]

பொழுதுபோக்கு

OTT இல் நாளை வருகிறார் ” வா வாத்தியார்”!

  • January 27, 2026
  • 0 Comments

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படம் நாளை (28) அமேசான் பிரைம் வீடியோ Amazon Prime தளத்தில் வெளியாக உள்ளது. கார்த்தியின் 26-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்திலும், ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம்திகதி திரையரங்குகளில் வெளியான இப்படம், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத […]

பொழுதுபோக்கு

மறுமணம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பார்த்திபன்!

  • January 21, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவில் எப்போதும் புதுவிதமான அணுகுமுறையைக் கையாளும் நபர்களில் நடிகர் பார்த்திபன் முதன்மையானவர். புதிய பாதை மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கான வழியில் தனித்துவத்துடன் பயணித்துவருகின்றார். நடிகை சீதாவை காதலித்து 1990இல் மரம் பிடித்தார். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2004ல் விவாகரத்து பெற்றனர். சீதா மறுமணம் முடித்திருந்தாலும் பார்த்திபன் தனியாகவே வாழ்ந்து வருகிறார். […]

error: Content is protected !!