தேரரின் பேஸ்புக் வீடியோவால் கடுப்பில் அர்ச்சுனா!
தையிட்டி விகாரை தொடர்பில் நாகதீப விகாரையின் விகாராதிபதி வெளியிட்டுள்ள கூற்று சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கோவில், விகாரை என்பவற்றை உடைத்து அரசியல் நடத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும், தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என்று நாகதீப விகாரையின் விகாராதிபதி கூறுகின்றார். முகநூல் நேரலை ஊடாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்தாமல், நாட்டை […]




