யூத சமூக பிரபலத்தின விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் உரையாற்றிருந்த யூத சமூக ஊடக பிரபலமான சமி யாஹூத்தின் Sammy Yahood விசா இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. விமானப் பயணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே இவ்வாறு விசா இரத்து செய்யப்பட்டதாக வலதுசாரி நிலைப்பாட்டைக் கொண்ட ஆஸ்திரேலிய யூத சங்கம் Australian Jewish Association (AJA தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பெர்க் Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். வெறுப்புணர்வை பரப்புவதற்கு ஆஸ்திரேலியா களம் அல்ல […]




