10 வயது சிறுவனை நரபலி கொடுத்தவருக்கு மரண தண்டனை!
10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினர்களுக்கு மரண தண்டனை விதித்து, வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. சிறுவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவமானது இந்தியா உத்தரப் பிரதேசத்திலேயே அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர் அனூப் குமார் வர்மா. இவர், தனது மகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஒரு மந்திரவாதியை சென்று சந்தித்து, ஆலோசனைப் பெற்றுள்ளார். “ உங்;கள் குடும்பத்தை சேர்ந்த சிறுவர் ஒருவரை நரபலி கொடுத்தால் உங்கள் மகன் குணமடைவார் ” என்று […]












