இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலை அமைக்க ஏற்பாடு!

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை National Film School ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் agath Manuwarna நடைபெற்ற கூட்டத்திலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்னவும் Dr. Kaushalya Ariyaratne கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் […]

error: Content is protected !!