அறிந்திருக்க வேண்டியவை

வேலை – தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் அறிந்திருக்க வேண்டியவை!

  • April 15, 2023
  • 0 Comments

வேலை, தனிப்பட்ட வாழ்க்கை – இரண்டையும் சரிவரச் சமாளிப்பது கடினம் என்பது பலரின் கருத்து. ஒரு சில வேளைகளில் அளவுக்குமீறி வேலைபார்ப்பதால் சிலருக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரண்டையும் சமாளிப்பது எப்படி? சில வழிகள் உள்ளன என்கிறது Forbes சஞ்சிகை… பிழையின்றி மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கைவிடுங்கள் வேலையிலும் குடும்பத்திலும் நிறையப் பொறுப்புகள் வரும்போது அவற்றை முடிந்த அளவு சிறப்பாகச் செய்ய முயன்று முடிப்பதே நல்லது என்று நிர்வாகப் பயிற்றுவிப்பாளர் முனைவர் மெரிலின் புடெர்-யோர்க் […]

Skip to content