இலங்கை

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

  • October 22, 2025
  • 0 Comments

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ” மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்நாட்டில் பாதாளக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் பிளவுபட்டு […]