திருகோணமலையில் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி – பலரும் பங்கேற்பு!
இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிதியறிவுக் கண்காட்சி இன்று (22) இடம்பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த கண்காட்சியானது கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கி திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த […]




