பிரபல பாடகி சைந்தவியின் உண்மை முகம்! வெளியானது வீடியோ!
பிரபல பின்னணி பாடகி சைந்தவி (Saindhavi) செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அண்மையில் முடிவடைந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, தனது வாழ்க்கை கதையை ஆரம்பத்திலேயே மேடையில் பகிர்ந்திருந்தார். அந்த நேரத்தில் பாடகி சைந்தவி, “நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உண்மையான சகோதரி போல நான் துணையாக இருப்பேன்” என ஆறுதல் கூறியிருந்தார். பொதுவாக நிகழ்ச்சிகளில் இப்படியான வார்த்தைகள் சொல்லப்படுவது வழக்கம்தான். […]




