ஐரோப்பா

பிரான்ஸில் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் கொள்ளை

  • October 19, 2025
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கலாச்சார மையம் இன்று மூடப்பட்டுள்ளது. பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி ( Rachida Dati ) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அருங்காட்சியகக் குழுக்கள் மற்றும் காவல்துறையினருடன் நான் சம்பவ இடத்தில் இருக்கிறேன் எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திருட்டு சம்பவம் குறித்த […]

error: Content is protected !!