மியன்மாரில் பண்டிகையின்போது ஒன்று கூடிய மக்கள் மீது தாக்குதல் – 40 பேர் பலி!
மியன்மாரில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ஒன்றுக்கூடிய மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் இராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு […]




