இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்க நெருங்கிய கூட்டாளியிடம் நன்கொடை பெற்ற ட்ரம்ப்!
அமெரிக்க கரூவூலத்துறை கடந்த சில நாட்களாகவே நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக பல அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 ஆம் திகதிக்குள் ஒரு முக்கியமான செலவின சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், இராணுவத்திற்கு பணம் செலுத்துவதற்காக நெருங்கிய கூட்டாளி ஒருவர் 130 மில்லியன் டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், நன்கொடையாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புத் துறையின் பொது நன்கொடை ஆணையத்தின் கீழ் […]




