விரைவான (Fast-track ) குடியுரிமை திட்டத்தை இரத்து செய்த ஜெர்மனி! சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!
ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான விரைவான (Fast-track ) குடியுரிமைத் திட்டத்தை அந்நாட்டு நாடளுமன்றம் இரத்து செய்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அரசாங்கம் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இதன்கீழ் ஜெர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் 05 ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் தற்போது ஆட்சியில் உள்ள பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் கடுமையான […]




