தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி கொள்கையை உருவாக்க திட்டம்: கொழும்பில் விசேட கூட்டம்!
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் இக்கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். தேசிய பாதுகாப்பு நோக்கங்களை முன்னேற்றுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி […]




