கனடா சென்றால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு (Netanyahu) கைது செய்யப்படுவாரா?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) கனடா (Canada) செல்லும்போது சர்வதேச குற்றவியல் சட்டங்களுக்கு அமைய அவர் கைது செய்யப்படலாம் என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கை தொடர்பில் கனடாவின் பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் கார்னி (Mark Carney) நிச்சயமாக இதை மறுபரிசீலனை செய்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை (Netanyahu) கனடாவிற்கு வரவேற்க வேண்டும் என்று இஸ்ரேலின் அரசாங்க […]