H-1B விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த காத்திருப்போருக்கு செக் வைத்த ட்ரம்ப் நிர்வாகம்!
H-1B விசாவில் வெளிநாட்டு நபர் ஒருவரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 01 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும் என்ற தகவல் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதி புதிதாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என்றும் ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை H-1B விசாவிற்கு மாற்ற முற்படும்போது […]