ஜோன்சன் &ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் மீது இங்கிலாந்தில் வழக்கு தாக்கல்!
இங்கிலாந்தில் ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடரை (baby powder) தெரிந்தே விநியோகம் செய்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. KP Lawவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் தாதுக்களின் கலவையான ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாதுக்கள் புற்றுநோய்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை அறிந்திருந்தாலும் குறித்த நிறுவனமானது எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடாமல் அதனை விநியோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]