இலங்கையில் மின்கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) இந்த காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் மின்சாரக் கணக்கீட்டு முறைகள் குறித்த மறுஆய்வுக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு செலவுகள் […]