இங்கிலாந்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆண்களே அதிகம்!
இங்கிலாந்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் சுமார் 210,520 ஆண்கள் 90 அல்லது 90 வயதை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வயதான பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. 2004 இல் 309,300 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2024 இல் 414,720 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளை உடைய ஆண்களின் எண்ணிக்கை சாராசரியாக […]




