விமானத்தில் சைவ உணவு மறுக்கப்பட்டதால் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, இலங்கை வந்த கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் உயிரிழந்த விடயம் தொடர்பில் குடும்பத்தினர் விமான நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் அவர் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு உணவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உணவு தொண்டையில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மருத்துவரின் மகனான சூர்யா ஜயவீர கடந்த […]