Oscar இல் புது வரலாறு: 98 வருடங்களில் யாரும் செய்யாத சாதனை!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில், Autumn Durald Arkapaw புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். Sinners திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கான சிறந்த Oscar விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒஸ்கர் விருதுப் பட்டியலில், இத்தனை ஆண்டுகளாக சிறந்த ஒளிப்பதிவு என்ற விருதுக்குச் சொந்தக்காரர்களாக ஆண்கள் மட்டுமே இருந்த வந்த நிலையை மாற்றி Autumn Durald Arkapaw , சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கான சிறந்த ஒஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இதன் […]




