இலங்கை – கல்வி மறுசீரமைப்பில் சட்டக் கல்வியை உள்வாங்க நடவடிக்கை!
இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றைய (10.10) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய கல்வி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்கிறோம். புதிய தொழிற்றுறை மற்றும் உலகுக்கு பொருந்தும் வகையில் கல்வி திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் சட்டத்தை கட்டாய […]