உறுதிமொழிகள் காற்றில்: என்.பி.பி. அரசுக்கு ராதா எம்.பி. எச்சரிக்கை!
“மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கான செல்வாக்கு குறைவடைந்துவருகின்றது.” – என்று மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. Radhakrishnan MP தெரிவித்தார். இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்ற நினைப்பில் இருக்காது, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு NPP அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலுவாக உள்ளது. எனினும், வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம்மீதான நம்பிக்கை குறைவடைந்துவருகின்றது. எனவே, உறுதிமொழிகளை நிறைவேற்றினால்தான் […]




