அரசியல் இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் இழுபறி நிலை: பின்னணி என்ன?

  • December 29, 2025
  • 0 Comments

தமக்கு விசுவாசமான ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் Auditor General பதவிக்கு நியமிப்பதற்கு அரசாங்கம் முற்படவில்லை என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe தெரிவித்தார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரையை அரசமைப்பு சபை நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் கணக்காய்வாளர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றது. தமக்கு விசுவாசமானவரை நியமிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இழுபறி நிலையை கையாள்கின்றது […]

அரசியல் இலங்கை செய்தி

எதிரணி ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது “சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். […]

error: Content is protected !!