இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆட்டம் காணும் ஓ.பி.எஸ். அணி! வைத்திலிங்கமும் ‘அவுட்’!

  • January 21, 2026
  • 0 Comments

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகி, அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் Vaithilingam தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகருக்கு இராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று (21) தி.மு.கவில் DMK இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் […]

இந்தியா

31 வயதான அமைச்சர் மகனின் காலில் விழுந்து வணங்க முயன்ற 73 வயது எம்.எல்.ஏ.!

  • January 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சரின் 31 வயது மகனின் காலில் விழுந்து , 73 வயதான பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ., வணங்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தேவேந்திர குமார் ஜெயின் என்பவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். தனது 73 ஆவது பிறந்தநாளை அண்மையில் இவர் கொண்டாடினார். இந்திய ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் இந்நிகழ்வில் […]

error: Content is protected !!