இந்தியா

நெல்சன் மண்டேலாவின் பாரியாருக்கு இந்திராகாந்தி அமைதி விருது!

  • January 22, 2026
  • 0 Comments

நெல்சன் மண்டேலாவின் பாரியாரான கிரேஷா மஷேலுக்கு Graça Machel 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியா காந்தி அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிரேஷா மஷேல் ஆற்றிய பணிகளுக்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. மாசாம்பிக் நாட்டைச் சேர்ந்த இவர் மனித உரிமை போராளியாக பார்க்கப்படுகின்றது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை […]

error: Content is protected !!