பழி தீர்க்குமா இந்தியா? இன்றிரவு பலப்பரீட்சை!
இந்தியா IND மற்றும் நியூசிலாந்து NZ அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 T-20 போட்டி இன்று (21) நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, ந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 டி 20 ஆட்டங்கள் […]




