இந்தியாவின் வெற்றி நடைக்கு முற்றுபுள்ளி வைக்குமா நியூசிலாந்து?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது T 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 4 ஆவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இடம்பெறுகின்றது. முதல் 3 ஆட்டங்களில் […]




