அரசியல் இலங்கை செய்தி

சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் George Yeo Yong-Boon பேச்சு நடத்தியுள்ளார். ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடந்தும் நோக்கிலேயே சஜித் சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் அமைந்துள்ள லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்திலேயே Lee Kuan Yew School of Public Policy – LKYSPP, சிங்கப்பூரின் முன்னாள் […]

error: Content is protected !!