மண்சரிவுகளின் எதிரொலி – இலங்கையின் மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றம்?
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டின் புவியியலில் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் என்.கே.யு.ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த 28,29,30ஆம் திகதிகளில் இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி காரணமாக வரலாற்றில் மிகப்பெரிய இயற்கையின் கோரத்தாண்டவத்தை இலங்கை சந்தித்திருந்தது. இந்த சூறாவளியால் இலங்கையின் மத்திய மலைநாட்டின் பகுதிகள் பெரும் அழிவை சந்தித்திருந்தன. நுவரெலியா, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு […]




