அரசியல் இலங்கை செய்தி

ரணில், நாமல் சங்கமம்? மொட்டு கட்சி மறுப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் UNP ஒன்றிணையவுள்ளன என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP நிராகரித்துள்ளது. கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இரு தரப்பு இணைவு தொடர்பில் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் Sagara Kariyawasam கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன. […]

அரசியல் செய்தி

தனி வழியா, கூட்டணியா? தெற்கு அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருகின்றது. இதன் அடுத்தக்கட்டமாக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடு தற்போது இடம்பெற்றுவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்னதாக இருவரும் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் என தெரியவருகின்றது. இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் ஒன்றிணைவால் அச்சத்தில் அரசு!

  • January 28, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியும் UNP, ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார t Ranjith Madduma Bandara தெரிவித்தார். இந்த இணைவானது அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயல்பட இரு தரப்பினரும் இணக்கத்துக்கு வந்துள்ளனர். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எமது பலம் தெரியவரும்.” […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித்மீது சரமாரியாக விமர்சனக்கணைகள் தொடுக்கும் ரணிலின் சகா: சங்கமம் தடைபடுமா?

  • January 2, 2026
  • 0 Comments

“ இருப்பதற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன். எனவே, மீண்டும் அங்கு செல்வதற்குரிய திட்டம் எனக்கு இல்லை.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும Ajith Manapperuma தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி UNP ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஜித் மானப்பெரும, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் SJP இணைந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித் தலைவர்: ரணில் ஆலோசகர்! புதிய யோசனை முன்வைப்பு!!

  • December 31, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி UNP என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando இன்று (31) தெரிவித்தார். சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa தலைமையின்கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று (30) சந்திப்பு நடைபெற்றது. […]

error: Content is protected !!