செய்தி விளையாட்டு

டி20 உலக கோப்பை – வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ்(West Indies) அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்(Shai Hope) நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

ஷாய் ஹோப்(Shai Hope)
ஜான்சன் சார்லஸ்(Johnson Charles)
ராஸ்டன் சேஸ்(Roston Chase)
மேத்யூ போர்ட்(Jayden Seales)
ஷிம்ரன் ஹெட்மையர்(Shimron Hetmyer)
ஜேசன் ஹோல்டர்(Jason Holder)
அகீல் ஹொசைன்(Akeal Hosein)
ஷமர் ஜோசப்(Shamar Joseph)
பிரெண்டன் கிங்(Brandon King)
குடகேஷ் மோடி(Gudakesh Motie)
ரோவ்மன் பவல்(Rovman Powell)
ரூதர்போர்டு(Rutherford)
குயின்டின் சாம்ப்சன்(Quentin Sampson)
ஜெய்டன் சீல்ஸ்(Matthew Forde)
ரொமாரியா ஷெப்பர்டு(Romario Shepherd)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!