உலகம்

சிரியாவில் ஆட்சிகவிழ்ப்பு : தளம்பல் நிலையில் நிதிச் சந்தைகள்!

சிரியாவில் அசாத் ஆட்சியின் மறைவு நிதிச் சந்தைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான உறுதியற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெயின் விலையும் நிலையான தன்மையில் இல்லை.

ப்ரெண்ட் கச்சா ஒரு பீப்பாயில் $ 71 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 06. சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல் லண்டனில், FTSE 100 8,347 ஆக 0.4% அதிகரித்தது. அதேபோல் சந்தைகளில்  டோமினோவின் பீஸ்ஸா பங்குகள் 0.8% கீழே குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காப்புறுதி நிறுவனங்களும் சிக்கல்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்