ஜப்பானிய தொலைக்காட்சி விளம்பரம் ஊடாக இலங்கைக்கு கிடைத்த கெளரவம்! (வீடியோ)

தேயிலை வர்த்தக நாமமான ‘கோகோ டீ’க்கான (Gogo Tea) ஜப்பானிய தொலைக்காட்சி விளம்பரத்தில் இலங்கையின் அழகிய ரயில் பயணம் காட்சியாக இடம்பெற்றுள்ளது.
குறித்த விளம்பர காட்சி முதலில் இலங்கை உள்ளூர் ரயில் நிலையத்தில் தொடக்கி பின்னர் இலங்கையின் அழகிய தேயிலைத் தோட்டங்கள், தேயிலை பறிப்பவர்கள் மற்றும் தெமோதராவில் உள்ள அழகிய Nine-Arch bridge பாலம் ஆகியன அழகிய ரயில் பயணம் காட்சியாக இடம்பெற்றுள்ளது.
Gogo Tea “Sri Lanka” என்று Kirin TVC யால் பெயரிடப்பட்டுள்ளது, இந்த விளம்பரத்திற்கான படப்பிடிப்பை இலங்கையர்களின் குழுவினர் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 24 times, 1 visits today)