இலங்கை : கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு – இளைஞர் ஒருவர் படுகாயம்!

கம்பஹா, வீரகுல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 21 times, 1 visits today)