இலங்கை : சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை வழங்கி உத்தரவு!
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)