இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் இலங்கை கோள் மண்டலம்!

இலங்கை கோள் மண்டலம் நாளை (பிப்ரவரி 27) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கோள் மண்டலம் மார்ச் 12, 2024 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது.
புரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
(Visited 16 times, 1 visits today)