இலங்கை: உழவு வண்டி எனக் கூறி இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொகுசு கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோபா குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உழவு வண்டியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கோபா குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)