இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் – கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

இலங்கை நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு 02 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி