பட்டம் விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமான படை கோரிக்கை!
 
																																		இலங்கையின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு விமானப்படை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவது அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் விமானங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானப்படை கூறுகிறது.
(Visited 15 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
