இலங்கை: பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்பு!
																																		ஜா எல, பமுனுகமவிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 50 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை இடைமாறல் பகுதியிலுள்ள காவலரணில் கடமையாற்றிவந்தவர் என தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)
                                    
        



                        
                            
