சிங்கப்பூர் மக்களுக்கு கிடைக்கவுள்ள வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை

சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகையையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த பணத்திற்கு தகுதி பெறும் சிங்கப்பூரர்கள் 200 வெள்ளி முதல் 400 வெள்ளி வரை ரொக்கம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப் பெறுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. இருபத்தொரு வயதை அடைந்த குடிமக்களாக அவர்கள் இருக்கவேண்டும்.
அவர்களின் ஆண்டு வருமானம் நூறாயிரம் வெள்ளிக்குள் இருப்பதோடு. அவர்களிடம் ஒரு சொத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
(Visited 13 times, 1 visits today)